Also Watch
Read this
By: Manigandan Raja

ஹெலிகாப்டர் இறங்குதளம் :
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விருந்தினர் மாளிகை அருகே அரசின் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைந்துள்ளது பிரதமர் மோடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் மையமாக இருந்து வந்த இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரித்து வரும் நிலையில்.
உரிய பராமரிப்பு இல்லாததால் ஹெலிகாப்டர் இறங்கு தளம் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறி இருக்கிறது எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved