news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முதுமலை - மசினகுடி சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்
tv

Also Watch

tv

Read this

முதுமலை - மசினகுடி சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்

நீலகிரி

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL Elephant

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே யானை கூட்டம் ஒன்று, மசினகுடி சாலையை கடந்து சென்று ஒரு குட்டையில் தண்ணீர் குடித்த வீடியோ வெளியாகியுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் காரில் இருந்தவாறு கண்டு களித்ததோடு, தங்கள் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 13 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved