news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவை அருகே குட்டிகளுடன் உலா வந்த யானை கூட்டம்
tv

Also Watch

கோவை அருகே குட்டிகளுடன் உலா வந்த யானை கூட்டம்

கூடலூர், கோயம்புத்தூர்

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Elephant

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூரில் அதிகாலை நேரத்தில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அங்காளம்மன்புரத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 9 யானைகள் சென்றது தெரியவந்ததையடுத்து, அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்ல வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இரவில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கும்படி வனத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என ஸ்டாலின் கருத்து

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved