news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து நகைச்சுவை பேச்சு..!
tv

Also Watch

tv

Read this

அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து நகைச்சுவை பேச்சு..!

தர்மபுரி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR New collectorate building

பாமக-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனை குறித்து அமைச்சர் பன்னீர் செல்வம் நகைச்சுவையாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் நடப்போம் நலம் பெறுவோம் என்ற உடல் ஆரோக்கியத்திற்காக திட்டத்தை தொடங்கி வைத்து அனைவரையும் நடக்க வைத்துள்ளதாக கூறினார்.

தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் கூட இந்த திட்டம் தொடங்கியதிலிருந்து நடந்து வருகிறார் என்றார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள், ஆனால் இப்போது மாங்காவே இரண்டானது என நகைச்சுவையாக பேசி அரங்கத்தையே சிரிக்க வைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

6
10 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved