news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போச்சம்பள்ளி அருகே ஸ்கூட்டர் மீது ஜீப் மோதிய விபத்து
tv

Also Watch

tv

Read this

போச்சம்பள்ளி அருகே ஸ்கூட்டர் மீது ஜீப் மோதிய விபத்து

குள்ளனூர், கிருஷ்ணகிரி

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSG

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது மகேந்திரா தார் ஜீப் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த நபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மற்றும் ரைஸ்மில் உரிமையாளர் பழனிவாசன் ஆகியோர் போச்சம்பள்ளியிலிருந்து வந்தபோது குள்ளனூர் அருகே அதிவேகமாக பின்னால் வந்த ஜீப் மோதி சுமார் 300 அடி தூரம் வரை இழுத்து சென்றது. ஜீப் மரத்தில் மோதி நின்ற விபத்தில் பழனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்த தங்கவேல் இன்று உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைவு

3
40 mins agoshare
இன்றைய தங்கம் விலைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved