news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடி அமாவாசையை ஒட்டி, அப்பர் கயிலை காட்சி ஐயாறப்பர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்..!
tv

Also Watch

tv

Read this

ஆடி அமாவாசையை ஒட்டி, அப்பர் கயிலை காட்சி ஐயாறப்பர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்..!

திருவையாறு - தஞ்சாவூர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Temple

ஆடி அமாவாசையை ஒட்டி, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நடைபெற்ற அப்பர் கயிலை காட்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலையில், அறம் வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது. மாலையில் அப்பருக்கு கயிலை காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
17 hrs 0 min agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved