news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வாகனக் கண்காட்சி 2.0 இறுதி நாளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உற்சாகம்..!
tv

Also Watch

tv

Read this

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வாகனக் கண்காட்சி 2.0 இறுதி நாளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உற்சாகம்..!

நந்தம்பாக்கம், சென்னை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trade center event

வாகனக் கண்காட்சி 2.0 (Auto Expo 2.0) :

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற பயணிகள் வாகனக் கண்காட்சி 2.0 வின் இறுதி நாளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

கண்காட்சியில் எஸ்.ஆர்.எம். பி.ஆர். ஆட்டோ டெக் ((S.R.M.P.R. AUTOTECH )), அசோக் லைலாண்ட், மகேந்திரா உள்ளிட்ட முன்னணி வாகன நிறுவனங்கள் தங்களது புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்த வாகனங்களை காட்சிக்கு வைத்திருந்தன.

இதில் எஸ்.ஆர்.எம். பி.ஆர். குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து நேரில் பங்கேற்று, முன்னணி நிறுவனங்களின் வாகனங்களுக்குள் சென்று பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி கேட்டறிந்து பாராட்டினார்.

இதையும் படியுங்கள் :  பசிலிகுட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 49 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved