news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாதாரண நகர மன்ற கூட்டத்தில் அடுக்கடுக்காக புகார்
tv

Also Watch

சாதாரண நகர மன்ற கூட்டத்தில் அடுக்கடுக்காக புகார்

திருப்பத்தூர்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Councilors meeting

திருப்பத்தூர் நகராட்சியில் நடைபெற்ற சாதாரண நகர மன்ற கூட்டத்தில் துணை சேர்மன் உட்பட கவுன்சிலர்கள் அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்து கேள்விகளை எழுப்பினர். வார்டுகளில் கால்வாய்கள் தூர் வாரப்படாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், பல முறை கூறியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved