Also Watch
Read this
By: Web Team

சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே ரேஷன் கடைக்கு லோடு ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் சிக்கி விபத்தில் சிக்கியது. மேனாம்பேடு பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கி வலது பக்கமாக சாய்ந்துவிட்டது. இதில் ஓட்டுநர் லேசாக காயமடைந்தார். விவரமறிந்து வந்த போலீசார் ஜேசிபி உதவியுடன் லாரியை மீட்டு அனுப்பி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved