news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மண்டபம் மீன்பிடி துறைமுக பாலத்தில் திடீர் பள்ளம் பள்ளத்தின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்த லாரி..!
tv

Also Watch

tv

Read this

மண்டபம் மீன்பிடி துறைமுக பாலத்தில் திடீர் பள்ளம் பள்ளத்தின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்த லாரி..!

இராமேஸ்வரம், இராமநாதபுரம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rmd sea accident

ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுக பாலம் உடைந்து தண்ணீர் லாரி தலைகுப்புற கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு தண்ணீர் வழங்க சென்ற லாரி துறைமுக பாலத்தின் வழியே சென்றபோது, திடீரென பள்ளம் ஏற்பட்டு அதன் நடுவே லாரி கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். பாலம் குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய மீனவர்கள் புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படியுங்கள் :  இருசக்கர வாகனம் மீது வேன் மோதி ஒருவர் உயிரிழப்பு மரத்தில் மோதிய வேன் 'யு டர்ன்' அடித்து பைக் மீது மோதியது..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

1
6 hrs 9 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved