news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கட்ட தொழிலாளி வீட்டில் மர்ம நபர் ஒருவர் வெறிச்செயல் வீட்டின் முன் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்..!
tv

Also Watch

கட்ட தொழிலாளி வீட்டில் மர்ம நபர் ஒருவர் வெறிச்செயல் வீட்டின் முன் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்..!

காரைக்கால் - கோவில்பத்து

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karaikkal

காரைக்கால் அருகே கட்ட தொழிலாளி வீட்டில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவில்பத்து பகுதியை சேர்ந்த கட்ட தொழிலாளி மணிகண்டன் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார்.

இதனால் வீட்டின் முன்பகுதி சேதமடைந்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அளித்த புகாரை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

38
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved