news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

செய்தி நிறுவனங்களுடனான மோதலால் 'டிரம்ப் டிவி'

வெள்ளை மாளிகை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிரம்ப் டிவி

வெள்ளை மாளிகையின் யூடியூப் பக்கத்தில் 24×7 நேரலை

அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்களுடனான மோதல் போக்கினால் டிரம்ப் டிவி என்ற பெயரில் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் முயற்சியை வெள்ளை மாளிகை முன்னெடுத்துள்ளது. டிரம்ப் தொடர்பான செய்திகளை வெளியிட போவதில்லையென ABC, CBS, Fox News, NBC உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவித்ததையடுத்து டிரம்ப் டிவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வெள்ளை மாளிகையின் யூடியூப் பக்கத்தில் 24 மணிநேரமும் அமெரிக்க நிர்வாகம் மற்றும் அதிபர் டிரம்ப் தொடர்பான நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளன.

உக்ரைனை குறிவைத்து ரஷ்யா ராணுவப் படை தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நான்கரை ஆண்டுகளாக இருநாடுகளிடையே போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் பல்வேறு மாகாணங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல்களை நடத்தியது.

கார்கிவ், டொனெட்ஸ்க்((Donetsk)), டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் ((Dnipropetrovsk)) உள்ளிட்ட மாகாணங்கள் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

Related Link
அதிபர் டிரம்ப் மற்றும் நியூயார்க் மேயர் மம்தானி சந்திப்பு

அதிபர் டிரம்ப் மற்றும் நியூயார்க் மேயர் மம்தானி சந்திப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-4

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved