news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் வாங்கிய நபர்
tv

Also Watch

tv

Read this

மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் வாங்கிய நபர்

சேலம் - முத்தம்பட்டி

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மதுபாட்டில்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி பகுதியில் அரசு மதுபான கடை 7108 என்ற எண் கொண்ட கடை இயங்கி வருகிறது இங்கு மது பிரியர்களுக்கு ஸ்டிக்கருக்கு பத்து ரூபாயும் கூடுதலாக பத்து ரூபாயு வாங்குவதாகவும்.

வாழப்பாடி பகுதிகளில் விற்பனை செய்யும் சந்து கடைகளுக்கு மூட்டை மூட்டையாக கொடுத்ததை மது பிரியர்கள் தடுத்து நிறுத்தி எங்களிடம் எக்ஸ்ட்ராக் 10 ரூபா வசூலிப்பதாகவும்
கேட்கும் மதுபானங்கள் இல்லை என்று சொல்வதும் சந்து கடைகளுக்கு மட்டும் கேட்கும் சரக்குகளை அள்ளிக் கொடுப்பதாகவும் மது பிரியர்கள் வாக்குவாதம் செய்த வீடியோ.

சமூக வலைதளத்தில் வைரல் தமிழக அரசின் கடுமையான உத்தரவை மீறி சந்து கடைகளுக்கு விற்பனை செய்யும் முத்தம்பட்டி டாஸ்மார்க் கடை சூப்பர்வைசர் வெங்கடேஷ் சேல்ஸ் மேன்கள் பழனி மற்றும் ஜெயராமன் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

Related Link
மாலை நேரத்தில் பனிமூட்டம் - கடும் அவதி

மாலை நேரத்தில் பனிமூட்டம் - கடும் அவதி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau