news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாலை நேரத்தில் பனிமூட்டம் - கடும் அவதி
tv

Also Watch

tv

Read this

மாலை நேரத்தில் பனிமூட்டம் - கடும் அவதி

திண்டுக்கல் - கொடைக்கானல்

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பனிமூட்டம்

பனிமூட்டம் : 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் மழைக்கு பிறகு அவ்வபோது ஆங்காங்கே பனி மூட்டமானது படர்ந்து
காணப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதலே மந்தமான வானிலையாக காணப்பட்டது.

இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை வேளையில் திடீரென அடர்ந்த பனிமூட்டம் தரையிறங்கி காணப்படுவது மட்டுமல்லாமல் பசுமையான மலைமுகடுகளில் பனிமூட்டமானது படர்ந்து காணப்படுகிறது.


இந்த ரம்யமான காட்சியை சுற்றுலா பயணிகள் வருவதுடன் கண்டு ரசித்து வருகிறார்கள். மேலும் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வபோது பெய்து
வரும் இந்த மழையால் குளிர்ந்த காலநிலை காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Link
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்

தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 38 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau