Also Watch
Read this
By: Web Team

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காவல் உதவி ஆணையர் அலுவலகம் எதிரே செயல்படும் மதுபான கடை பாரில் நள்ளிரவு கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. விளக்குகளை அனைத்து வைத்துவிட்டு இருட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved