news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஐந்து தலைமுறை சொந்தங்கள் ஒன்று கூடிய நிகழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

ஐந்து தலைமுறை சொந்தங்கள் ஒன்று கூடிய நிகழ்ச்சி

சிவகங்கை

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Generation meeting

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் ஐந்து தலைமுறை சொந்தங்கள் ஒன்று கூடி சந்திக்கும் நிகழ்ச்சி ஆடல், பாடல் என வெகு சிறப்பாக நடைபெற்றது. குளக்கட்டைப்பட்டியை சேர்ந்தவர்கள் அருள்பாக்கி, நாச்சம்மாள் தம்பதியர். இந்த தம்பதிக்கு 9 குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என ஐந்து தலைமுறையை கண்ட 180க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து இந்த விழாவை கொண்டாடினர். முதல் தலைமுறையான அருள்பாக்கி, நாச்சம்மாள் தம்பதியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கடல் கடந்து வாழும் சொந்தங்களும் கலந்து கொண்டு ஆடிப்பாடி கொண்டாடினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 35 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved