news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் தப்பியோடிய கடத்தல்காரருக்கு வலைவீச்சு.!
tv

Also Watch

tv

Read this

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் தப்பியோடிய கடத்தல்காரருக்கு வலைவீச்சு.!

பண்ருட்டி, கடலூர்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ration rice 2ton

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் வீட்டிற்கு வருவதை அறிந்து தப்பியோடிய கடத்தல்காரர் சக்திவேல் என்பவரை தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் போட்டியின் போது பாடகி ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி

0
18 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved