news-tamil-logo

3/19/2026, 10:10:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல்
tv

Also Watch

tv

Read this

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல்

காரைக்கால்

Posted on: Nov 27, 2025 10:58 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDY Boat

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக, காரைக்காலில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், கடற்கரை பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. கடல் சீற்றம் காரணமாக 11 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் கடற்கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். புயலால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

61
2 mins agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved