news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பர்வதமலையில் தரிசனம் செய்து திரும்பிய போது விபரீதம்... காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பெண்கள்
tv

Also Watch

tv

Read this

பர்வதமலையில் தரிசனம் செய்து திரும்பிய போது விபரீதம்... காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பெண்கள்

திருவண்ணாமலை

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Parvathamalai

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே பர்வதமலை அடிவாரத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரண்டு பெண்கள் உடல்களையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த 18 பேர், பர்வதமலை மேல் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.

மலையடிவாரத்தில் ஓடையை கடக்க முயன்றபோது திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் இந்திரா, சங்கதமிழ் ஆகியோர் அடித்து செல்லப்பட்டனர்.

அவர்களை தேடும் பணியில், ஓடையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இந்திராவின் உடலையும் அதற்கு பின் 5 மணி நேர தேடலில் சங்கதமிழ் என்பவரின் உடலையும் மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
2 hrs 52 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved