news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடலூரில் வேப்பூர் அருகே கோயில் கோபுரம் இடிந்தது
tv

Also Watch

கடலூரில் வேப்பூர் அருகே கோயில் கோபுரம் இடிந்தது

வேப்பூர், கடலூர்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Gopuram damaged

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஸ்ரீ ஆண்டவர் செல்லியம்மன் கோயில் கோபுரம் கனமழை காரணமாக கலசத்துடன் இடிந்து விழுந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

நள்ளிரவு நேரத்தில் கோபுரம் இடிந்து விழுந்த நிலையில், அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved