news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய இருசக்கர வாகனம்
tv

Also Watch

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய இருசக்கர வாகனம்

கமுதி, ராமநாதபுரம்

61

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMP Accident

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டு தெருவில் வசித்து வந்த கிழவன் - ஜோதி முத்து தம்பதி, அருப்புக்கோட்டையில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved