news-tamil-logo

3/16/2026, 7:36:38 PM

news-tamil-logo
more
Home districtnews காட்டு யானை தாக்கி விபரீதம், கிராம மக்கள் சாலை மறியல்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

காட்டு யானை தாக்கி விபரீதம், கிராம மக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி

Posted on: Oct 29, 2025 06:02 AM

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
villagers protested

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே நாரலப்பள்ளி கிராமத்தில், யானை தாக்கி விவசாயி உயிரிழந்த நிலையில், உடலை மீட்க முயன்ற போலீசாரிடம் உறவினர்களும், கிராம மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக கிராமங்களில் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாரலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த, 50 வயதான வேணுகோபால் என்பவர் அவருடைய தோட்டத்தில் இருந்தபோது ஒற்றை யானை தாக்கியது. யானைகளை விரட்டாத வனத்துறையை கண்டித்து, சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்ற கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் பாருங்கள்... கிராம மக்கள் மறியல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 14 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved