news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாம்பு கடித்து சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த பெண்
tv

Also Watch

tv

Read this

பாம்பு கடித்து சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த பெண்

நத்தம், திண்டுக்கல்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Natham

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாம்பு கடித்த பெண்ணை சிகிச்சைக்கு அழைத்து வந்த உறவினர்கள், கடித்த பாம்பையும் கையோடு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பூசாரிப்பட்டியை சேரந்த சித்ரா, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தாமரைக்குளம் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கட்டுவிரியன் வகையை சேர்ந்த இளநீல நிற பாம்பு கடித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
7 hrs 7 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved