news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழப்போன பெண்
tv

Also Watch

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழப்போன பெண்

அரியலூர்

69

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ARL TRAIN

அரியலூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழப்போன பெண்ணை ரயில்வே தலைமை காவலர் காப்பாற்றிய வீடியோ வெளியாகி உள்ளது. அரியலூர் ரயில் நிலையத்தில் விழுப்புரத்திலிருந்து- திருச்சி செல்லும் ரயில் கிளம்பியபோது இரண்டு பெண்கள் அதில் ஏறத் தொடங்கினர் .

ஒருவர் உள்ளே சென்ற நிலையில், மற்றொருவர்இடது கையில் ரயிலின் கைப்பிடியை பிடித்து ஏற முயன்றபோது, நிலைதடுமாறி கீழே விழ சென்றார். இதனை கண்ட ரயில்வே தலைமை காவலர் செந்தில்குமார் நொடிப்பொழுதில் துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved