news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆண்டிப்பனூர் நீர்த்தேக்க ஓடையில் மூழ்கி மாயமான இளைஞர்..!
tv

Also Watch

tv

Read this

ஆண்டிப்பனூர் நீர்த்தேக்க ஓடையில் மூழ்கி மாயமான இளைஞர்..!

ஆண்டிப்பனூர், திருப்பத்தூர்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Tourist missing

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் நீர்த்தேக்க ஓடையில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமான இளைஞரை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது.

சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் ஏலகிரி மலை சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று பகல் ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க ஓடையில் குளித்தபோது, நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து ட்ரோன் மற்றும் நீர்நிலைகளின் ஆழ்பகுதிக்கு சென்று தேடக்கூடிய நபரின் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
7 hrs 31 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved