news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பைக் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து... பைக்கில் சென்ற மூவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம்
tv

Also Watch

tv

Read this

பைக் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து... பைக்கில் சென்ற மூவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம்

சூளகிரி, கிருஷ்ணகிரி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கார் மோதியதில் பைக்கில் சென்ற மூவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பைக் தீப்பற்றி எரிந்து எலும்புக் கூடானது.

கட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த குமார், தனது பைக்கில் இரு பெண்களுடன் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அதோடு, சாலையில் விழுந்த பைக் அவ்வழியாக சென்ற லாரியில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு தீப்பற்றி எரிந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு பேருந்தில் 220 கிராம் மெத்தபெட்டமைன் கடத்தல்

0
12 mins agoshare
மெத்தபெட்டமைன் கடத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved