news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வளைவில் அதிவேகமாக திருப்பியதால் விபத்து... விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
tv

Also Watch

tv

Read this

வளைவில் அதிவேகமாக திருப்பியதால் விபத்து... விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நவமலை, கோவை

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த நவமலை பகுதியில் பிக்கப்வேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காட்டாம்பட்டி அருகே வாய்க்கால் வேலைக்கு புறப்பட்ட நபர்கள் சென்ற பிக்கப் வேன் ஆழியார் சின்னார்பதி மலைப்பாதை வளைவில்,

அதிவேகமாக திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒரு புறமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நவமலை பகுதியை சேர்ந்த ராணி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் திலகராஜ் என்பவரும் உயிரிழந்ததார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
6 hrs 47 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved