Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே டிராக்டர் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெகதாப்பை பகுதியை சேர்ந்த பட்டாபி என்பவருடைய மகன் கார்த்தி மற்றும் முத்துசாமி என்பவருடைய மகன் கார்த்தி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved