news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மீது புகார்..
tv

Also Watch

tv

Read this

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மீது புகார்..

போதைப்பொருள் வழக்கு விசாரணை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

போதைப் பொருள் பயன்பாடு விவகாரம் தொடர்பான சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத்,நடிகர் ஸ்ரீகாந்துக்கு கோகைன் சப்ளை செய்ததாக போதைப் பொருள் விற்பனை செய்த பிரதீப் என்பவர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : மலைசரிவிலிருந்து உருண்டு விழுந்த பாறைகள்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
9 hrs 25 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved