news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு... புதிதாக வாங்கிய தனது சொகுசு காருக்கு பூஜை
tv

Also Watch

tv

Read this

முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு... புதிதாக வாங்கிய தனது சொகுசு காருக்கு பூஜை

திருத்தணி, திருவள்ளூர்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Actor Yogibabu

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நகைச்சுவை நடிகர் யோகிபாபு, புதிதாக வாங்கிய தனது சொகுசு காருக்கு பூஜை செய்தார்.

பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு தற்போது பல முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இதனிடையே அவர் புதிதாக வாங்கிய காருக்கு பூஜை செய்ய திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கிருந்த ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
17 hrs 0 min agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved