சென்னையில், நேற்று ஒரு லட்சத்தை தாண்டிய, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்ததுஒரு சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து 98,800 ரூபாய்க்கு விற்பனைஒரு சவரன் தங்கம் ரூ.98,800சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 165 ரூபாய் சரிந்தது ஒரு கிராம் 12,350 ரூபாய்க்கு விற்பனை