news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு விழா... 6000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ
tv

Also Watch

tv

Read this

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு விழா... 6000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ

திருப்பரங்குன்றம், மதுரை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruparankundram MLA

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ அன்னதானமும், பிரசாதப்பையும் வழங்கினார்.

அதிகாலையே நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு திரளான பக்தர்கள் வருகை தந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ-வும்,

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா குடும்பத்தினருடன் வருகை தந்து,

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு பக்தர்களுடன் பக்தர்களாக அமர்ந்து உணவு அருந்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
9 hrs 46 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved