news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அகஸ்தியர், மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..
tv

Also Watch

அகஸ்தியர், மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..

நீதிமன்ற உத்தரவு

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவிகளான அகஸ்தியர், மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அம்பை எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி, இன்று முதல் அம்பை தாலுகாவை சேர்ந்த உள்ளூர் மக்கள் கட்டணமின்றி அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளுடன் இணைந்து உள்ளூர் மக்களும் அருவியில் ஆனந்தமாய் குளித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : பெண்கள் T20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved