news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தமிழக அரசின் சார்பில் அஜித்குமாரின் குடும்பத்திற்கு நிதியுதவி... அஜித்தின் தாயாரை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்
tv

Also Watch

tv

Read this

தமிழக அரசின் சார்பில் அஜித்குமாரின் குடும்பத்திற்கு நிதியுதவி... அஜித்தின் தாயாரை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்

திருப்புவனம், சிவகங்கை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivagangai

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே போலீஸ் விசாராணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ஏழரை லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மடப்புரத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு சென்ற அமைச்சர் பெரியகருப்பன், தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்கான காசோலையை அஜித்குமார் தாயாரிடம் வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் பொற்கொடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் உடனிருந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவாகரத்து விவகாரம்.. ரவி மோகனுக்கு கோர்ட் வைத்த செக்

0
10 mins agoshare
Jayam ravibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved