news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அலங்காநல்லூர் திமுக பேரூராட்சி தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு பேரூராட்சி அலுவலகத்தில் திமுக பெண் கவுன்சிலர் தர்ணா..!
tv

Also Watch

tv

Read this

அலங்காநல்லூர் திமுக பேரூராட்சி தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு பேரூராட்சி அலுவலகத்தில் திமுக பெண் கவுன்சிலர் தர்ணா..!

மதுரை, அலங்காநல்லூர்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu councilor protest

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் திமுக பேரூராட்சி தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, பேரூராட்சி அலுவலகத்தில் 2-ஆவது நாளாக திமுக பெண் கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.

பேரூராட்சி தலைவரான ரேணுகா ஈஸ்வரி, இளநிலை உதவியாளருடன் சேர்ந்து 100 நாள் வேலை அட்டை பதிவு செய்வதில் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்வதாக கவுன்சிலர் மஞ்சுளா குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள் :  மாநகராட்சி ஊழியர்கள் வசூல் கேட்டு மிரட்டுவதாக புகார் அறக்கட்டளை வணிகவளாக வணிகர்கள் குமுறல்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்

0
8 mins agoshare
மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved