news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.7.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிப்பதாக குற்றச்சாட்டு... சேலம் மாநகர் அதிமுக கிளைச் செயலாளர் மீது புகார்
tv

Also Watch

tv

Read this

ரூ.7.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிப்பதாக குற்றச்சாட்டு... சேலம் மாநகர் அதிமுக கிளைச் செயலாளர் மீது புகார்

சேலம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem

சேலம் மாநகர் அதிமுக கிளைச் செயலாளராக உள்ள செந்தில் என்பவர், தங்களது 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்துக் கொண்டு, ஊரை விட்டு வெளியேற்ற முயற்சி செய்வதாக சேலம் சிவதாபுரம் பனங்காட்டை சேர்ந்த அர்ஜுனன்- ராணி தம்பதியினர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு அளித்தனர்.

நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் இபிஎஸ்-ஐ சந்தித்து மனு அளித்த பின், வாழ வழியும் இல்லை, தங்க இடமும் இல்லை எனக் கூறிய தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
31 mins agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved