news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews "கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா, இபிஎஸ் முடிவெடுப்பார்கள்"... "எல்லா விதத்திலும் திமுக அரசு பின்னோக்கி செல்கிறது"
tv

Also Watch

tv

Read this

"கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா, இபிஎஸ் முடிவெடுப்பார்கள்"... "எல்லா விதத்திலும் திமுக அரசு பின்னோக்கி செல்கிறது"

கும்பகோணம், தஞ்சாவூர்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nayanar Nagendran

கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள், அதில் எந்தவித குழப்பமும் இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுகவினர் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக கூறுகின்றனர்,

ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர் என விமர்சித்தார்.

இதையும் படியுங்கள் : வருங்கால துணை முதல்வர் என்று அழைத்த பெண் நிர்வாகி... பதறிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
2 hrs 42 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved