news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அமித்ஷா... கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்க திட்டம்
tv

Also Watch

tv

Read this

மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அமித்ஷா... கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்க திட்டம்

மதுரை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Amit Shah

மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரை வந்துள்ள நிலையில், இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

காலை 11 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், அதன்பிறகு 11.45 மணியளவில் ஜிஆர்டி ஹோட்டலில் நடைபெறும் பாஜக மாநில மையக் குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

தொடர்ந்து வேலம்மாள் மருத்துவமனை மைதானத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
10 hrs 11 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved