news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை... ஆக்ரோஷத்துடன் கம்பிவேலியை உடைக்க முயன்ற யானை
tv

Also Watch

tv

Read this

ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை... ஆக்ரோஷத்துடன் கம்பிவேலியை உடைக்க முயன்ற யானை

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
elephant

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ஆக்ரோஷத்துடன் கம்பி வேலியை உடைக்க வந்த யானையை, வனத்துறையினர் சத்தமிட்டும் பட்டாசு வெடித்தும் மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டினர்.

காட்டு யானைகள் அவ்வபோது ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அதனை தடுப்பதற்காக வனத்துறையினர் கம்பிவேலி அமைத்துள்ளனர்.

அந்த கம்பிவேலிகளை உடைக்க நீண்ட நேரம் போராடிய யானை, வனத்துறையினர் விரட்டியதால் ஏமாற்றத்துடன் காட்டுக்குள் ஓடியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
2 hrs 53 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved