Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஆனந்தாயி, புடவைக்காரி கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
இன்று ((14ஆம் தேதி திங்கட்கிழமை)) கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு பம்பை மேளம் முழங்க, பசு, எருது, குதிரை உள்ளிட்டவற்றுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved