news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருத்தணியில் அன்புமணியின் நடைபயணம்... திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அன்புமணி பேச்சு
tv

Also Watch

திருத்தணியில் அன்புமணியின் நடைபயணம்... திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அன்புமணி பேச்சு

திருத்தணி, திருவள்ளூர்

68

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Anbumani

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டுவரும் அன்புமணி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மார்க்கெட் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கமலா திரையரங்கம் வரை நடை பயணமாக வந்தார்.

பிறகு மக்கள் மத்தியில் பேசிய அன்புமணி, வருங்கால தலைமுறைகளை காப்பாற்ற வேண்டும் என்றால்,

திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப பெண்கள் சபதம் ஏற்க வேண்டும் என்றும், அதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved