Also Watch
Read this
By: Manigandan Raja

காரைக்காலில் காவலர் ஒருவரை சுற்றி வளைத்த போதை ஆசாமிகள், அவரது செல்போனை பிடிங்க முயற்சி செய்து, மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மதகடி பகுதியில் உள்ள குடியிருப்பு இடத்தில், மது அருந்திக்கொண்டிருந்த போதை ஆசாமிகளை, காவலர் ஜெயக்குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved