news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பயன்பாட்டுக்கு வராமல் உள்ள அண்ணா திடல்
tv

Also Watch

tv

Read this

பயன்பாட்டுக்கு வராமல் உள்ள அண்ணா திடல்

புதுச்சேரி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
LJK

புதுச்சேரியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்த அவர், அண்ணா திடல் மற்றும் அதனை சார்ந்த கடைகள், புதிய பேருந்து நிலைய கடைகள் மற்றும் மீன் அங்காடி ஆகியவற்றை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். முன்னதாக புதுச்சேரி காவல்துறைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் வழங்க தயாராக உள்ளதாக, எஸ்.பி-யை சந்தித்து கடிதம் வழங்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
2 hrs 41 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved