news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 20 ஆண்டுகளுக்கு பின் போடப்பட்ட தரமற்ற சாலை
tv

Also Watch

tv

Read this

20 ஆண்டுகளுக்கு பின் போடப்பட்ட தரமற்ற சாலை

அரியூர் நாடு, நாமக்கல்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Kollimalai hills

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே அரியூர் நாடு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு பின் போடப்பட்டுள்ள சாலை ஏழே நாட்களில் பெயர்ந்து கொண்டு வருவதாக மலைவாழ் கிராம மக்கள் குற்றம்சாட்டினர். குழிவளவு தெவகாய்பட்டியிலிருந்து கருத்தமணி கிராமம் வரை இரண்டரை கிலோமீட்டர் தூரத்துக்கு 97 லட்சம் ரூபாய் செலவில் சாலை போடப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த சாலையை கூட அகற்றாமல் அதன் மீதே சாலையை தரமற்ற முறையில் போட்டுள்ளதாக மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 43 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved