news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுரை ஆதீனத்திற்கு நிபந்தனை முன் ஜாமீன்..
tv

Also Watch

tv

Read this

மதுரை ஆதீனத்திற்கு நிபந்தனை முன் ஜாமீன்..

நிபந்தனை முன் ஜாமீன்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மதுரை ஆதீனத்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு விசாரணையின் போது, கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதால் மதுரை ஆதினத்திற்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்றும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
9 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved