news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடி அமாவாசையை முன்னிட்டு வாழை தார் விலை உயர்வு..
tv

Also Watch

tv

Read this

ஆடி அமாவாசையை முன்னிட்டு வாழை தார் விலை உயர்வு..

விவசாயிகள் மகிழ்ச்சி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வாழை தார் ஏல சந்தையில் வாழை தார் விலை உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழை தார் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மொந்தன் வாழை காய் ஒன்றுக்கு 10 ரூபாய்க்கும், செவ்வாழை காய் ஒன்றுக்கு 15 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. இதனால் குச்சிப்பாளையம், வெங்கரை, அனிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

3
12 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved