Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு மகா கால பைரவர் ஆலயத்தில், பைரவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளி கவசம் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பைரவர், கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved