news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற பைக் மெக்கானிக்... மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகம்
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற பைக் மெக்கானிக்... மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகம்

சென்னை - மேடவாக்கம்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
chennai

மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற பைக் மெக்கானிக் சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த மணிகண்டன், நண்பருடன் மது அருந்திய பின் வேளச்சேரி நோக்கி சென்ற போது மேடவாக்கம் மேம்பாலத்தில் விபத்தில் சிக்கி கீழே விழுந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
1 hr 6 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved