news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த பிரேக் இன்ஸ்பெக்டர்
tv

Also Watch

tv

Read this

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த பிரேக் இன்ஸ்பெக்டர்

பரமக்குடி - ராமநாதபுரம்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Brake test

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மோட்டார் வாகன ஆய்வாளர், உரிய தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட பள்ளி வாகனம் மற்றும் 2 ஆட்டோக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
2 hrs 59 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved