news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த வழக்கு..
tv

Also Watch

tv

Read this

ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த வழக்கு..

நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லையா?

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத வழக்கில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிய சுகாதார மையம் அமைக்க உத்தரவிட்டு ஓராண்டாகியும், நிறைவேற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிதிலமடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? என்று கேள்வி எழுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 30 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved